சமச்சீர் கல்வி – அரசாணை

மிகவும் எதிர்பார்ப்புடனும் ஆசையுடனும் , அரசு வெளியிட்டு இருந்த சமச்சீர் கல்வி அரசாணையை மின்னிறக்கம் செய்த நான்…

கீழ்காணும் வினாக்களுடன் அதனை மூடி வைத்தேன்…

1.  இந்த ஆணை எதனை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் போடப்பட்டது?

2. இதன் நீண்ட காலப் பயனாக அரசு எதிர் பார்ப்பது என்ன?

3.  9 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கு அறிவியலில் செய்முறை தேர்வு ? [ இதை சாத்தியப்படுத்த எத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியது வரும் என என்னால் யூகிக்க கூட முடியவில்லை…  இதற்கு காரணம்…  12 ஆம் வகுப்பு மாணவர்களே! தங்களது தேர்வுக்கு சில வாரங்களுக்கு முன்பு தான் செய்முறை வகுப்புகளுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டும் பள்ளிகள் ஏராளம் என்ற சூழலில் நாம் இருக்கிறோம் ]

4. மொழிப்பாடங்களுக்கு இரண்டு தாள்கள் ?

5.  தமிழும் ஆங்கிலமும் கட்டாயப்பாடம் ?  – தமிழன் தமிழகத்திலும் , ஆங்கிலம் புழங்கும் நாடுகளிலும் பிழைத்து கொள்ள வாய்ப்பளிக்கும்.  இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு சென்று பிழைக்க சிறிது தடை விதிக்கும். – ஹிந்தி எதிர்ப்பு முடிந்து…  மத்தியில் கூட்டணியும் அமைத்தாயிற்று…  அம்மொழி கற்கும் உரிமை செல்வம் படைத்தவர்களுக்கு மட்டும் என்பது மறுபடியும் உறுதி செய்தாயிற்று.

இதுக்கு மேல சொல்ல மனசு வல்ல…

நீங்களே பாருங்க….  உங்களிடம் பதிலிருந்தா சொல்லுங்க…

http://www.pallikalvi.in/Directorates/DSE/samacheer%20kalvi%20GO.pdf

நன்றி : பள்ளிகல்வி.இன்

சமச்சீர் கல்வி – அரசாணை க்கு ஒரு பதில்

  1. bharathi venkatesan சொல்லுகின்றார்:

    the students of matric sylabus are taken hindi and english as language up to 9th std, due to the samachirkalvi they have to read tamil as a compulsary subject in 10th, in the acadamic year 2011 to 2012, but how can they pick up the sylabus,could u pls consider the students ineability.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: